என்னை பற்றி சொல்ல ஒன்றும் பெரியதாய் இல்லை. நான் ஒரு சராசரி தமிழன்.
நான் ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை இருந்தாலும் எழுதுகிறேன்? பல ப்ளாக் இருந்தாலும் சில மட்டுமே நம் மனதில் தோன்றுவதை சொல்லுவதை போல் இருக்கும் மற்றவை எரிச்சலை தான் தரும். என் மனதில் தோன்றுவதை நீங்கள் எரிச்சல் இல்லாமல் வசிக்க ஒரு இடம் இதுவாக இருக்கலாம் ..... பார்போம்.
என்ன எழுத போகிறேன் என்று எனக்கும் தெரியவில்லை இருந்தாலும் நாலு பேருக்கு பிடிக்கிற மாதிரி எழுத முயற்சி பண்ணபோறேன்.
ஏன் பால் சாதம் என்று பெயர் வைத்தேன் தெரியுமா அது தமிழர் மட்டுமே சாப்பிடும் ஒரு அற்புதமான உணவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment